மக்கள் கருத்தறியும் அமர்வு இன்று திருகோணமலை மாவட்டத்தில்

நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பில்  பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் மனோரி முத்தெட்டுவேகம  தலைமையிலான  செயலணியின்   மக்கள் கருத்தறியும்  அமர்வு இன்று  ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை மாவட்டத்தில்  இடம்பெற்றுவருகின்றது.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் எம்.நூருல் இஸ்மியா தலைமையில் காலை 9.00மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட  இந்த அமர்வு, மாலைவரை இடம்பெறவுள்ளது.            
குறித்த கலந்தாலோசனைக் குழுவில் திருகோணமலை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 6 பேர் மக்களின்கருத்துக்களை கேட்டறிந்து வருகின்றனர்.
இந்த செயலமர்வில் அதிகளவிலான மக்கள் தனிப்பட்ட ரீதியாகவும் ,குழுக்களாகவும்  இணைந்து  கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.


Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment