5 புலமைப்பரிசில் பரிச்சையில் ஏறாவூர் மட் - அல்அஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் தகுதி

(ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்)
இவ்வாண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரிச்சையில் ஏறாவூர் மட் - அல்அஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் தகுதியடைந்த மாணவர்களான (இ-வ 1ஆம்வரிசை)-எம்எஸ். அத்திஸ் அஹமட்- 171, என்எம். அல்அப்ஸல்- 172, கேஎம். அஸ்தக்- 164, ஏ. அல்தாப் அஹமட்- 162, எம்எச்எம். இப்ஹாம்- 162, ஏஆர். ஹம்ரன் அக்மல்- 151 (இ-வ 2ஆம்வரிசை)-எம்எஸ்எப். ஸீமா- 156, ஏஎன்எப். நஜீபா- 156, எச்எப். நதீஹா- 157, கேஎப். ஹனூனா- 159, யுஏஎப். ஷீமா- 160, ஆர்எப். இம்சிமா- 153, எம்ஆர்எப். ஆராதில்பர்- 152, ஏஎஸ்எப். அதீபா- 161, எம்என்எப்.இல்மா-155,எம்எப்எப்.நி
ஹ்லா-169,எம்ரீஎப்.நிஹ்லா- 151. ஆகியோருடன் ஆசிரியர் எஸ். நஸீர் அஹமட்; அதிபர் எம்ஏஎம். கலீல் மற்றும் பிரதி அதிபர் டிஎம். உவைஸ் ஆகியோரையும் படத்தில் காணலாம்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment