இந்தியாவில் கேலக்ஸி நோட் 7 கருவிகளை விமானங்களில் எடுத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடை சில தினங்களுக்கு முன் விலக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே! சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 கருவிகள் வெடித்துச் சிதறிய காரணங்களுக்காக பல்வேறு நாடுகளில் திரும்பப் பெறப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டன. “safe” முத்திரையுடன் சரி செய்யப்பட்ட கருவிகள் பயனர்களுக்கு விநியோகிக்க வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் வெடித்து சிதறியுள்ளது. நோட்-7 செல்போனின் பேட்டரி

Blogger Comment