புலமைப்பரிசில் பரீட்சையில் கொம்மாதுறை விநாயகர் வித்தியாலய மாணவன் உதயகுமார் சுஜிஸ்மேனன் 165 புள்ளிகனைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
இப் பாடசாலையில் 20 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.எனினும் இந்த மாணவன் மட்டுமே சித்தியடைந்துள்ளார்.
இப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 11 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Blogger Comment