தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் மட்டக்களப்பு மத்தி கல்விவலயத்தின் தகுதியடைந்த மாணவர்கள்

(ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்)
அண்மையில் வெளியிடப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் மட்டக்களப்பு மத்தி கல்விவலயத்தின் ஏறாவூர் அல் - அமான் வித்தியாலயத்தில் தகுதியடைந்த மாணவர்களான    (இ - வ) ஏஎச்எம். சாஜித் அலி - 161, எம்ஆர்எம். சிபாதிர் - 162, எல்எம். சில்பான் - 157, டபிள்யூஎம். இன்ஷாப் - 155 ஆகியோருடன் அதிபர் யுஎல். இஸ்ஸதீன்; மற்றும் ஆசிரியர் வீரீஎம். இஸ்ஸத் ஆகியோரையும் படத்தில் காணலாம்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment