அவங்க அவ்வளவு அழகு- நயன்தாராவை வர்ணித்த பிரபல நாயகி

தமிழ் சினிமாவின் நம்பர் 1 நாயகி என்றால் நயன்தாரா தான். இன்னும் பல வருடத்திற்கு நயன்தாராவை தாண்டி இந்த இடத்தை யாராலும் பிடிக்க முடியாது என்ற அளவில் உயர்ந்திருக்கிறார் நயன்தாரா.
அண்மையில் இவர் நடித்த காஷ்மோரா படத்தின் போஸ்டர்கள் மற்றும் டிரைலர் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் ஸ்ரீதிவ்யாவும் ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார்.
அண்மையில் ஒரு பேட்டியில் ஸ்ரீதிவ்யாவிடம் நயன்தாரா பற்றி கேட்டபோது, படப்பிடிப்பில் முதன்முதலாக நயன்தாராவை சந்தித்தபோது என்னிடம் நன்றாகவே பேசினார், அவர் மிகவும் அழகாக இருந்தார் என்று கூறியுள்ளார்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment