இளவாலையில் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய கஞ்சா மீட்பு

யாழ். – இளவாலை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய 130.68 கிலோகிராம் நிறையுடைய 35 கஞ்சா பொதிகளை காவல்துறை...

மன்னார் மாந்தையில் சட்டவிரோத மண் அகழ்வு!! பிரதேச செயலக அதிகாரிகளும் உடந்தை.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட இலுப்பைக்கடவை பறங்கி ஆற்றுப்பகுதியல் சட்டவிரோதமான முறையில் புவிச்சரிதவியல் திணைக்களத்தினா...

யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டுக் காவாலிகளுக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த பேதி

மானிப்பாய் வாள்வெட்டு வழக்கில் மல்லாகம் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு சரியானது என தீர்ப்பளித்துள்ள யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்...

பிரசன்ன விதானகே தயாரித்த ‘உசாவிய நிஹன்டய்’ சிங்கள திரைப்படம் நீதிமன்றத்தின் மூலம் காட்சிப்படுத்தலுக்காக தடை.

பிரசன்ன விதானகே தயாரித்த ‘உசாவிய நிஹன்டய்’ ‘நீதிமன்றத்தில் அமைதி’ சிங்கள திரைப்படம் நீதிமன்றத்தின் மூலம் காட்சிப்படுத்தலுக்காக தடையை எதிர்...

ஜனாதிபதியின் நிலைப்பாட்டிற்கு அரசாங்க மருத்துவர்கள் வரவேற்பு!

உயர்நிலை இராணுவத்தினரைப் பாதுகாக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்நிலைப்பாட்டை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வரவேற்றுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவை மீறிய உயர் பொலிஸ் அதிகாரிகள்!

உயர் பொலிஸ் அதிகாரிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவினை மீறிச் செயற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பெறுபேற்றின் அடிப்படையில் பாடசாலைகளில் அனுமதி வழங்கும் நடைமுறை ரத்து !

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் பிரபல பாடசாலைகளில் அனுமதி வழங்கும் நடைமுறையை ரத்து செய்வது குறித்து அரசாங்கம்...

பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

இலங்கையில் காலநிலையில் இன்று தொடக்கம் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நெடுந்தீவு வைத்தியசாலை தரமின்மை ; 18 வயது மாணவி பலி..

யாழ்ப்பாணம் நெடுந்தீவு வைத்தியசாலையின் தரத்தை உயர்துமாறு கோரி நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ரயில் முன் பிள்ளைகளுடன் பாய்ந்து தாய் தற்கொலை முயற்சி.

கணவனின் தொந்தரவை சகிக்கமுடியாது இரண்டு பிள்ளைகளுடன் தற்கொலை செய்ய முயற்சித்த தாய் ஒருவரை அநுராதபுரம் குற்றப் பிரிவுப் பொலிஸ் உத்தியோகத்தர்...

2017 பட்ஜட்: அரசுக்கு சுதந்திர கட்சி நிபந்தனை.

2017 வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கத்திற்கும் நிதி அமைச்சருக்கும் தனியான யோசனையொன்றை வழங்கியுள்ளது. அ...

கூட்டு ஒப்பந்த நகல் தொழிற்சங்கங்களால் நிராகரிப்பு .

தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பள உயர்வு வழங்குவதற்காக முதலாளிமார் சம்மேளனம் தயாரித்து அனுப்பிய புதிய ஒப்பந்த நகல் வரைவைத் தொழிற்சங்கங்கள் ...

‘சமுத்ரா பெஹெரிதார்’ கப்பலை இலங்கை கடற்படைத் தளபதி பார்வையிட்டார்.

இலங்கை கடற்­ப­டை­த் த­ள­பதி வைஸ் அட்­மிரல் ரவீந்­திர விஜ­ய­கு­ண­ரத்ன நேற்­று ­முன்­தினம் இந்­தி­யாவின் கரை­யோர பாது­காப்புப் படைக்குச் சொந...

பொதுநலவாயத்திலிருந்து வெளியேறியது மாலைதீவு.

பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து மாலைதீவு விலகியுள்ளது.

விஜய்யுடன் நடிக்கும் விஜய் சேதுபதி அக்கா!

விஜய் தற்போது ‘பைரவா’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். பரதன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்த...

திருகோணமலை துறைமுக வீதியில் துப்பாக்கி பிரயோகம்

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குற்பட்ட நீதிமன்ற வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேன் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இர...

ஜனாதிபதி என்னை ஏமாற்றிவிட்டார்! காணாமல்போன மாணவியின் தாய் கதறல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார விளம்பரம் ஒன்றில் காணாமல் போன எனது மகள் உள்ளிட்ட இன்னும் நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

பட்டதாரிகளுக்கு ஆறு மாதங்களுக்குள் தொழில் வாய்ப்பு! பிரதமர்

பல்கலைக்கழங்களில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்யும் பட்டதாரிகளுக்கு ஆறு மாதங்களுக்குள் தொழில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென நாட்டின் பிரதமர...

இலங்கையில் விரைவில் மின்சார தடை ஏற்படும் அபாயம்!

எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டில் மின்சாரத் தடை ஏற்படக் கூடும் என மின்சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

வருட இறுதியில் அழிவுளில் சிக்குமா இலங்கை?

சுமார் 400 வருடங்களில் ஏற்படாத அளவு பயங்கர பேரழிவு ஒன்று ஏற்பட வாய்புள்ளதாக தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ...

பிரபாகரனின் சுவரொட்டியை ஒட்டியதாக கூறி ஜேர்மன் பெண் யாழில் கைது.

REPORTED BY: NETRIGUN NEWS யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிய...

ஆலயங்களின் பொறுப்புகளை நிறைவேற்றும் இன்றைய இளைஞர்கள் - கலையரசன்

“இன்றைய இளைஞர்கள் எங்களது அழிந்து போன கலை, கலாசாரங்களை கட்டியெழுப்புவதுடன் எமது நாளைய சந்ததியினருக்கு கொண்டு செல்லும் வேலைகளை செய்யவேண்டிய...

தாய்மார்களால் மட்டும் நடாத்தப்படும் இயற்கைக் சுவையகம் - தெல்லிப்பழையில் திறந்து வைப்பு

மானிடம் அறக்கட்டளையும், தெல்லிப்பழை தாய்மார் கழக இணையமும் இணைந்து யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலை முன்பாக மானிடம் இயற்கை சுவையகத்தை ஆரம்பித்த...

வட மாகாண அமைச்சர்களை சந்தித்தார் ஐ.நா விஷேட அறிக்கையாளர் !

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிராதன பிரச்சினைகளான காணி கையகப்படுத்தல் மீள்குடியேற்றம், காணாமல்போனவர் விவகாரம், மற்றும் அரசியல் கைதிகள் விடயம...

கண்ணீரையும் சடலத்தையும் வைத்து பிழைப்பு நடத்துவதை ஊடகங்கள் கைவிட வேண்டும்! ரங்க கலன்சூரிய

கண்ணீரையும் சடலத்தையும் வைத்து பிழைப்பு நடத்துவதை ஊடகங்கள் கைவிட வேண்டும். சில ஊடகங்கள் ஊடக ஒழுங்குமுறையை மீறி செயற்படுவதால் சுதந்திர ஊடக ...

சீ. ஐ. டி., எப். சீ. ஐ. டி,.அரசியலுக்காக செயற்படுமானால் எதிர் தீர்மானங்கள் எடுக்க நேரிடும்

சீ. ஐ. டி., எப். சீ. ஐ. டி,இலஞ்ச ஊழல் ஆணைக்குழு போன்ற நிறுவனங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக செயற்படுமானால் அவற்றுக்கெதிராக தீர்மானங்களை...

சிறந்த அரசாங்க நிறுவனமாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவு

சிறந்த அரசாங்க நிறுவனமாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியில் பயணிப்பவர்களா நீங்கள்?

சமூகத்திலுள்ள அதிகமானவர்களினால் விரும்பப்பட்ட முச்சக்கர வண்டிப் பயணம் தற்காலத்தில் அதிகம் நம்பிக்கையிழந்து காணப்படுகின்றது.

பிரதமர் ரணிலின் கருத்தை நிராகரித்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு !

இலங்கையின் புதிய அரசியல் சாசனத்தில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள...

ஊழல் நிறைந்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்களே அணி திரளுங்கள்!

வடமாகாண சபையின் ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்கவென வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களி...

மதுபோதையில் பாடசாலை சென்ற உயர்தர மாணவர்கள்!

வவுனியா வடக்கு வலயத்தின் பிரபல பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்கள் மூவர் மதுபோதையில் பாடசாலைக்கு சென்ற சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற...

வவுனியா செட்டிகுள பிரதேச செயலகத்தில் தீ!

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் இன்று (11.10.2016) 6மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பிரதேச செயலகத்தின் மேல்மாடி பகுதியில் சேத...

அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை பாதிக்கப்போகும் சுவிஸ் – இலங்கை ஒப்பந்தம்.

ஐரோப்பிய நாடுகளில் குடியேறிகள் தொடர்பாக அரசியல் ரீதியான அழுத்தங்கள் ஏற்பட்டு வரும் சூழலில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கத்து...

உதைபந்தாட்டம்; வடமாகாண அணி வெற்றி !

கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் நிர்மாணிக்கப்படவிருக்கின்ற புதிய விளையாட்டுத் தொகுதிக்கான அடிக்கல்நாட்டு விழா கடந்த ஞாயிற்...

உள்ளூராட்சி தேர்தலை ஜூனுக்கு முன்னர் நடத்த முடியாது !

உள்ளூராட்சி சபை தேர்தலை 2017 ஜூன் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அ​ேபவர்தன தெரிவித்துள்ளார்...

சட்டவிரோத ஒப்பந்தம் கைச்சாத்திட திட்டம் !

தோட்டத் தொழிலாளர்களை தொடர்ந்தும் நவீன அடிமைகளாக வைத்திருக்கும் நோக்கில் தொழிலாளர் சட்டத்துக்கு முரணாக கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவிரு...