கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை விரிவுரையாளராகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் செ. யோகராசாவின் பணி நயப்பு விழா மற்றும் கருணையோகம் புத்தக வெளியீட்டு விழா என்பன இன்று மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடைபெற்றன.
பேராசிரியர் செ. யோகராசாவின் பணி நயப்பு விழாவில் போராசிரியர்கள், எழுத்தாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Blogger Comment