கிழக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் சுற்றுலாப்பயணிகளின் வருகையினை தொடர்ந்து விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இலங்கையில் நல்லாட்சி நிலவும் நிலையில் கிழக்கு மாகாணத்தின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளை கண்டுகளிப்பதற்கு அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு கருதி விசேட பாதுகாப்பு ஒழுங்குகளை பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டுவருகின்றது.

Blogger Comment